بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் ஹஜ் பெருநாள் (1438) தொழுகை நடைபெற்றது.!அச்சிடுகமின்-அஞ்சல்
03 செப்டம்பர் 2017 காலை 11:52

காயல்பட்டினம் (இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமீன்) இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் நகரில் 01 ஆம் தேதி காலை சரியாக 7.30 மணிக்கு ஹஜ் பெருநாள் (1438) தொழுகை நடைபெற்றது.

haj1438

ருநாள் தொழுகையை அல் ஜாமிஉல் அஜ்ஹர் ஜும்ஆ பள்ளி இமாம் நெய்னா முஹம்மது வழி நடத்தினார். தொழுகை முடிந்தவுடன் அல் ஜாமிஉல் அஜ்ஹர் ஜும்ஆ பள்ளி கத்தீப் அப்துல் மஜீத் மஹ்ழரி குத்பா பிரசங்கம் செய்தார்.

அப்போது இபுராஹீம் நபியின் தியாக வாழ்வை மையமாக கொண்டும், அத்தியாகத்தின் அடிப்படையில் நாமும் வாழ்வில் தியாகம் செய்ய தயாராகவேண்டும், அர்பணிப்பு, ஈகை, பிறர் நலன் பேணல், போன்ற நற்குணங்களை செயல்வடிவம் கொடுக்க வேண்டும் போன்ற நல்லுபதேசங்களை உரையினூடாக வழங்கினார்.

haj2

இறுதியில் பைதுல்மால் ஏழை எளியவர்களுக்கான நிதி மொத்தம் ஆன்,பெண் என இரு சாராரிடமும் மொத்தம் 1,57,000 வசூலிக்கப்பட்டது.

 நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com