“பரிசோதகரை (CHECKER) நியமித்து அரசுப் பேருந்துகளைக் கண்காணிக்கிறோம்!” “நடப்பது என்ன?” குழுமத்திடம் வட். போக். அலுவலகம் தகவல்!! | ![]() | ![]() |
09 செப்டம்பர் 2017 காலை 11:12 |
காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகளை – பரிசோதகரை நியமித்துக் கண்காணிப்பதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திடம் (RTO) நடப்பது என்ன? குழுமம் மனு வழங்கியிருந்தது. அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வினவப்பட்ட கேள்விக்கு - அவ்வலுவலகம் மூலம் பதில் பெறப்பட்டுள்ளது. அதில் - TNSTC திருச்செந்தூர் மூலமாக CHECKER நியமித்து வாகன இயக்கம் கண்காணிக்கப்படுகிறது என்றும், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் இயங்காத வாகனங்களுக்கு CASE REPORT வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாகன இயக்கம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை - 1, திருச்செந்தூர் தெரிவித்துள்ளார். இவண், இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |