بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினம் வட்டாரத்தில் போதைப் பொருள் புழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும்! காவல்துறை டி.ஜி.பி., புலனாய்வு துறை ஐ.ஜி. ஆகியோரை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தல்!!அச்சிடுகமின்-அஞ்சல்
09 செப்டம்பர் 2017 மாலை 01:51

 

காயல்பட்டினம் வட்டாரத்தில் போதைப் பொருள் புழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும்
காவல்துறை டி.ஜி.பி., புலனாய்வு துறை ஐ.ஜி. ஆகியோரை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவரும், மாநில பொதுச்செயலாளர்ருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் காவல்துறை டி.ஜி.பி., புலனாய்வு துறை ஐ.ஜி. ஆகியோரை நேற்று 08.09.2017 நேரில் சந்தித்து மனு அளித்தார்.
images_copy_copy_copy
அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாதவது:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பாட்டினம் நகராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சமீப காலங்களில் இளைஞர்களும், மாணவர்களும் போதைப் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே காயல்பட்டினத்தில் போதைப் பொருட்களை வினியோகம் செய்பவர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் தமிழ்நாடு காவல்துறை எடுத்திட தாங்கள் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com