بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது?_ *நடப்பது என்ன? குழுமத்தின் இணையவழி கருத்துக்கேட்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
10 செப்டம்பர் 2017 மாலை 09:03

 

நம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது?_ 

*நடப்பது என்ன? குழுமத்தின் இணையவழி கருத்துக்கேட்பு (#1)!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
நமதூரின் பெயர் - வெவ்வேறு இடங்களில், பலவிதமாக எழுதப்படுவதை - நம்மில் பலர்  பார்த்திருப்போம்.
---------------------------
*தமிழில் காணக்கிடைக்கும் எழுத்தாக்கம்*
---------------------------
காயல்பட்டினம் 
காயல்பட்டணம் 
---------------------------
*ஆங்கிலத்தில் காணக்கிடைக்கும் எழுத்தாக்கம்*
---------------------------
Kayalpattinam
Kayalpatnam
Kayalpattanam
download_copy_copy_copy_copy_copy_copy

இதில் எது சரியானது?

_நம் ஊர் பெயருக்கு என ஒரு தமிழ் எழுத்தாக்கம்_
(மற்றும்)

நம் ஊர் பெயருக்கு என ஓர் ஆங்கில எழுத்தாக்கம்_
முடிவு செய்யப்பட வேண்டும் என்ற குரல் சமீப காலமாக கேட்க துவங்கியுள்ளது.
*நம் ஊர் பெயருக்கு சரியான எழுத்தாக்கம் தான் எது?*
_உங்கள் தேர்வை பதிவு செய்ய - கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்_

இது துவக்கமே..

இறைவன் நாடினால், ஊரின் அனைத்து ஜமாஅத்துகள், ஊர் நல கமிட்டிகள், பொது நல அமைப்புகள் ஆகியவற்றை கூட்டி - இது சம்பந்தமான ஒரு முடிவை எடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளுக்கும் தெரிவிக்க நடப்பது என்ன? குழுமம் முயற்சிசெய்யும்.

இவண்,
நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: செப்டம்பர் 10, 2017; 8:00 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com