بسم الله الرحمن الرحيم
Thursday 24th May 2018 | 09 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மொஹ்தூம் தெருவை சேர்ந்த ஹாஜி எஸ்.ஐ. அஹமத் மீரான் காலமானார்கள்! இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் புதுபள்ளியில் நல்லடக்கம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
11 செப்டம்பர் 2017 மாலை 03:58

IMG-20170911-WA0051_copy

மொஹ்தூம் தெருவை சேர்ந்த ஹாஜி எஸ்.ஐ. அஹமத் மீரான் அவர்கள் இன்று மதியம் 12.10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் மர்ஹூம் ஏ.கே செய்யது இஸ்மாயீல் அவர்களின் மகனும், எஸ்.ஐ அஹமத் நிஜாம் அவர்களின் தந்தையும்,
ஹாஜி எஸ்.ஐ. தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஐ. அபூபக்கர், ஹாஜி எஸ்.ஐ. முஹம்மது ஷாஃபி , ஹாஜி எஸ்.ஐ. முஹம்மது மத்தீன், ஹாஜி எஸ்.ஐ. அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் ஹாஜி பி.மஹ்மூது நெய்னா, ஹாஜி பி. அஹமது ரஃபீக், ஆகியோரின் மச்சானும், எம்.என் அப்துல் காதிர் அவர்களின் மாமனாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி இஷா தொழுகைக்கு பின்னர் காயல்பட்டினம் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : ஹாஜி எஸ்.ஐ.புஹாரி 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com