بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டி! எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சர்வதேச போட்டியில் விளையாட 2வது முறையாக தகுதி!! வழியனுப்பு விழா நடைபெற்றது!!!அச்சிடுகமின்-அஞ்சல்
13 செப்டம்பர் 2017 மாலை 03:01

டெல்லியில் சர்வதேச அணிகள் பங்கேற்கும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் நட்சத்திர அணியாக விடையாடத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணி நேற்றைய முன்தினம் நகரில் இருந்து புறப்பட்டது.
facebook_1505272454500
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் புறப்பாடு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தேறியது.
IMG-20170912-WA0065
IMG-20170912-WA0064_1
அதனைத்தொடர்ந்து டெல்லிக்குப் சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து, ‘தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்’ வண்டியில் விளையாட்டு வீரர்கள் புதுடில்லி செல்லும் சமயம் எல்.கே பள்ளியின் முன்னாள் மாணவர்கள், காயல்பட்டினத்தை சார்ந்தவர்கள் பலர் அவர்களை பாராட்டி ஊக்கமளித்து அனுப்பி வைத்தனர்.
எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சர்வதேச போட்டியில் விளையாட இரண்டாவது முறையாகத் தகுதிபெற்றுச் செல்லுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com