بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவராக டாக்டர் OL பாத்திமா பர்வீன் நியமனம்! தமிழக அரசு, சுகாதாரத்துறை செயலர், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆகியோருக்கு நன்றி!!*அச்சிடுகமின்-அஞ்சல்
13 செப்டம்பர் 2017 மாலை 04:03

 

காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவராக டாக்டர் OL பாத்திமா பர்வீன் நியமனம்! தமிழக அரசு, சுகாதாரத்துறை செயலர், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆகியோருக்கு நன்றி!!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
தமிழக அரசின் *மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MEDICAL RECRUITMENT BOARD)* - 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. 
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, *மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி* அவர்கள் இன்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த 10 பேரில் -  *காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவை சார்ந்த சகோதரர்  உவைஸுனா லெப்பை  அவர்களின் மகள்  டாக்டர் OL பாத்திமா பர்வீன்* அவர்களும் ஒருவர். 
இவர் - *கோமான் தெருவில் உள்ள காயல்பட்டினம்  நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவராக (MEDICAL OFFICER)* நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
IMG-20170913-WA0046
*சகோதரி டாக்டர் பாத்திமா பர்வீன்* அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நியமனம் செய்த *தமிழக அரசுக்கும், சுகாதார துறையின் அரசு முதன்மை செயலர் திரு ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களுக்கும், இதற்கு பெரும் முயற்சி எடுத்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் B.Sc., B.Ed.* அவர்களுக்கும், *நடப்பது என்ன? குழுமம்* சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
IMG-20170913-WA0045
மேலும் - *டாக்டர் பாத்திமா பர்வீன் அவர்களின் மருத்துவ சேவை மூலமாக பல்லாயிரங்கணக்கான மக்கள் பயன்கள் பெறவும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக  வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.*
இவண்,
நிர்வாகிகள்,_
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com