بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா அக்.06, 07, 08 ல் நடைபெறுகிறது! அச்சிடுகமின்-அஞ்சல்
13 செப்டம்பர் 2017 மாலை 11:23

IMG-20170913-WA0117

காயல்பட்டினம் தீவுத்தெருவில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா,  அக்டோபர் மாதம் 06, 07, 08 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்களில், நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சென்னை அடையாறு குராசானி மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ ஸதீதுத்தீன் பாக்கவீ  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

IMG-20170913-WA0116

தகவல் & படங்கள்: 
A.L.முஹம்மத் நிஜார் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com