بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
கீழ சித்தன் தெரு மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்: நடப்பது என்ன? குழும புகாரை தொடர்ந்து, கோட்டாட்சியர் - வட்டாட்சியருக்கு உத்தரவு!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 02:52

 

கீழ சித்தன்  தெரு மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்: நடப்பது என்ன? குழும புகாரை தொடர்ந்து, கோட்டாட்சியர்  - வட்டாட்சியருக்கு உத்தரவு!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானம் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
பொது மக்களுக்கும்,  வாகனங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் நிலையில்  காயல்பட்டினம் கீழ சித்தன் தெரு பகுதியில் - சாலையை மறித்து - மரம் ஒன்று உள்ளது. 
IMG-20170915-WA0034
*மரங்களை அப்புறப்படுத்த - வருவாய்த்துறை அதிகாரிகளின் அனுமதி வேண்டும் என்பதால், நடப்பது என்ன? குழுமம் - இது சம்பந்தமான புகாரை -  திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு (RDO), ஜூலை 26 அன்று   அனுப்பி வைத்தது. அம்மனு மீது நடவடிக்கை எடுக்க, திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு (TAHSILDAR) உத்தரவு பிறப்பித்து, அதன் நகலை - நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியுள்ளார்.*
IMG-20170915-WA0035
இவண், 
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: செப்டம்பர் 15, 2017; 9:00 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com