بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
1.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகரில் 3 சாலைகள் அமைக்க நகராட்சி டெண்டர் விட்டுள்ளது! செப்டம்பர் 20 அன்று திறக்கப்படுகிறது!!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 02:57

 *1.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகரில் 3 சாலைகள் அமைக்க நகராட்சி டெண்டர் விட்டுள்ளது! செப்டம்பர் 20 அன்று திறக்கப்படுகிறது!!*

அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
காயல்பட்டினம் நகராட்சியின் *3 சாலைகளை, 1.22 கோடி ரூபாய்* மதிப்பீட்டில் அமைக்க - காயல்பட்டினம் நகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகள், *செப்டம்பர் 20* அன்று திறக்கப்படும் என்றும் - நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பணிகள் விபரம்:*
*(1) காட்டு தைக்கா தெரு முதல் (மொய்தீன் பள்ளி அருகில்) உச்சி மாகாளியம்மன் கோவில் தெரு சந்திப்பு வரை தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் கல்பதித்து மேம்பாடு செய்தல்*
_ரூபாய் 45.00 லட்சம்_
*(2) வடக்கு முத்தாரம்மன்கோவில் தெரு முதல் சேதுராஜா தெரு வரை தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் கல்பதித்து மேம்பாடு செய்தல்*
_ரூபாய் 41.50 லட்சம்_
*(3) தாயிம்பள்ளி சந்திப்பு முதல் புதிய பேருந்து நிலையம் வரை (வழி) பெரிய நெசவுத்தெரு (ஒரு வழிப்பாதை) தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் கல்பதித்து மேம்பாடு செய்தல்*
_ரூபாய் 36.00 லட்சம்_
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: செப்டம்பர் 15, 2017; 10:30 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com