بسم الله الرحمن الرحيم
Sunday 16th June 2019 | 12 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 03:49

 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05.09.2017 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி H.A. ரபினா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. மகிழ்வுடன் வரவேற்ற அனைத்துத் துறை மாணவியரும் பேராசிரியர் பெருமக்களுக்குத் தத்தம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்விழாவில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியத் துறை மாணவி S.M.A. முகமது பாத்திமா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவியர் தமது ஆசிரியைகளை மகிழ்விக்கும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றினர். ஆங்கிலத்துறைத் தலைவர் திருமதி S. கிருஷ்ணவேனி M.A., M.Phil., SET. ஆசிரியப்பணி அர்ப்பணிப்பான பணி என்பதைத் தகுந்த மேற்கோள்களுடன் பின்னூட்டமாக வழங்க, மூன்றாம் ஆண்டு தகவல் தொழில் நுட்பவில் மாணவி K. மலையரசி(எ)மாலதி நன்றியுரை கூறினார். இரண்டாம் ஆண்டு கணிதவியல் மாணவி P.Z.A. ஜெய்னஃப் சூகைரா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
 விழாவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான், கல்லூரிச் செயலர் ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்களால் எம் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com