بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினம் STAGE - கும்பக்கோணம் கழக பேருந்துகள் அனைத்திலும் உள்ளது: போக்குவரத்துத்துறை அலுவலர் நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல்!அச்சிடுகமின்-அஞ்சல்
15 செப்டம்பர் 2017 மாலை 04:22

 

காயல்பட்டினம் STAGE - கும்பக்கோணம் கழக பேருந்துகள் அனைத்திலும் உள்ளது: போக்குவரத்துத்துறை அலுவலர் நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல்!
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து கடந்த சில மாதங்களாக, நடப்பது என்ன? குழுமம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
*காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் - காயல்பட்டினம் வழியில் செல்ல, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள், நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்து வருகின்றனர்.*
பேருந்து விஷயத்தில் - மற்றொரு பிரச்சனையான, *காயல்பட்டினம் STAGE க்கு பயண சீட்டு வழங்குவது குறித்தும், நடப்பது என்ன? குழுமம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.*
இது சம்பந்தமாக - *நடப்பது என்ன? நிர்வாகிகளுக்கு ஆவணம் ஒன்றை கடந்த வாரம் வழங்கிய திருநெல்வேலி கழக அதிகாரி ஒருவர், கும்பக்கோணம் கழகம் பேருந்துகள் அனைத்திலும் காயல்பட்டினம் STAGE உள்ளது என தெரிவித்தார்.*
அந்த ஆவணம் - இணைக்கப்பட்டுள்ளது.
IMG-20170915-WA0086
IMG-20170915-WA0085
பிற (மதுரை, கோவை, திருநெல்வேலி) பேருந்துகளில்  கழக - காயல்பட்டினம்  STAGE குறித்த தகவல்களை நடப்பது என்ன? குழுமம் சேகரித்து வருகிறது. இறைவன் நாடினால், விரைவில் அவ்விவரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: செப்டம்பர் 15, 2017; 4:00 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com