بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உடல்நல விழிப்புணர்வு கூடுகை!அச்சிடுகமின்-அஞ்சல்
20 செப்டம்பர் 2017 மாலை 02:49
பெண்கள் கழகம் சார்பாக கடந்த 12.09.17 செவ்வாய் கிழமை பெண்கள் உடல்நல விழிப்புணர்வு கூடுகை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைப்பெற்றது. இக்கூடுகையில் H.A. ரபீனா, முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் பெண்கள் கழக கூடுகை தொடங்கப்பட்டது. பெண்கள் கழக ஒருங்கிணைப்பாளர் திருமதி. S. கிருஷ்ணவேணி M.A., M.Phil., SET. ஆங்கிலத் துறைத்தலைவர் வரவேற்புரை வழங்கினார்.
மதிப்புக்குரிய கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திருமதி. P. கணபதிசெல்வி, தலைமை செவிலியர், அரசு மருத்துவமனை, காயல்பட்டணம், பெண்கள் நலம் மற்றும் பெண்களின் மேம்பாடு குறித்தும் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு சிறந்த விளக்கத்தை கொடுத்து தெளிவுப்படுத்தினார்.
 
பெண்கள் கழக மாணவச் செயலாளர் J. மறியம் ரஷிதா, மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி நன்றியுரை வழங்கினார். கூடுகையின் S. செய்து அஹமது பாத்திமா மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் இக்கூடுகை இனிதே நிறைவு பெற்றது. 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com