بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஷிஃபா அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள், அறங்காவலர்கள் நியமனம்!அச்சிடுகமின்-அஞ்சல்
27 செப்டம்பர் 2017 மாலை 12:34

உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறைக் கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அறக்கட்டளைக்குப் புதிய நிர்வாகிகளும், அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:- 

உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்டின் அறங்காவலர்களின் கூட்டம் கடந்த 03.9.2017 அன்று நம் அமைப்பின் தலைவர் டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக 

தலைவர்: 
ஜனாப். M.A.S. செய்யது அபூ தாஹிர் அவர்கள்

செயலாளர்: 
ஜனாப். S.M. மஸ் ஊது அவர்கள்

பொருளாளர்: 
ஜனாப். S.M. அகமது சுலைமான் அவர்கள் 

ஆகியோர் ஏகமனதாக நியமிக்கப்பட்டனர். மேலும் கீழ்கண்ட 20 நபர்களை கொண்ட அறங்காவலர் குழுவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அறங்காவலர்கள் 

1. ஜனாப். M.A.S. செய்யது அபூ தாஹிர் அவர்கள்
2. ஜனாப். S.M. மஸ் ஊது அவர்கள்
3. ஜனாப். S.M. அகமது சுலைமான் அவர்கள்
4. ஜனாப்.S.A அஹம்து ரஃபீக் அவர்கள்
5. ஜனாப்.S. சாளை.சலீம் அவர்கள்

6. ஜனாப்.P.S.M.இல்யாஸ் அவர்கள்
7. ஜனாப்.சூபி இஸ்மாயில் அவர்கள்
8. ஜனாப்.A.H முஹம்மது நூகு அவர்கள்
9. ஜனாப்.S.H. மொகுதூம் முஹம்மது அவர்கள்
10. ஜனாப்.M.S. செய்யது முஹம்மது அவர்கள்

11. ஜனாப்.M.N.முஹம்மது சுலைமான் அவர்கள்
12. ஜனாப்..உஸ்மான் அவர்கள்
13. ஜனாப்.S.H. சமீமுல் இஸ்லாம் அவர்கள்
14. ஜனாப்.J.செய்யது ஹஸன் அவர்கள்
15. ஜனாப். H.M.டாக்டர் யாஸீர் அவர்கள்

16. ஜனாப்.P.M.சர்ஜூன் அவர்கள்
17. ஜனாப்.M.A.செய்யது முஹம்மது அவர்கள்
18. ஜனாப்.S.மஹ்மூது நெய்னா அவர்கள்
19. ஜனாப்.ஹாஸிம் அன்வாரி அவர்கள்
20. ஜனாப். ஆஸிக் அவர்கள் 

கடந்த பருவத்தில் பணியாற்றிய தலைவர் டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள், செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்கள், மற்றும் பொருளாளர் அகமது சுலைமான் அவர்கள் ஆகியோருக்கு நன்றியுடன், பாராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டது. 

இறுதியில் மவ்லவி. ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்து லில்லாஹ். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com