بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக கலைத்திறனறி நிகழ்ச்சி!அச்சிடுகமின்-அஞ்சல்
27 செப்டம்பர் 2017 மாலை 12:39
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19.09.2017 அன்று மதியம் 1.30 மணியளவில் தமிழ்த்துறையின் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக கலைத்திறனறி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா மன்ற அறிக்கை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. அருணாஜோதி M.A., M.Phil., Ph.D. தலைமையில் கோவலனின் கொலை நியாயமானதே! நியாயமற்றதே! என்றும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியைகளும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com