بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!அச்சிடுகமின்-அஞ்சல்
01 அக்டோபர் 2017 மாலை 02:05

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராகவுள்ள பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவுள்ள வித்யாசகர் ராவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

banwarilala-696x509

பன்வாரிலால் புரோஹித் பின்னணி என்ன?

1. 1977ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்தார்.

2. 1978ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

3. 1980ஆம் ஆண்டு நாக்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று
மகாராஷ்டிர மாநில அமைச்சரானார். 1984 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நாக்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. 1996ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், மத்திய உள்துறை அமைச்சக விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

5. அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com