بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இன்று காயல்பட்டினத்தில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு! தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்!! இணையதளத்தில் நேரலை!!!அச்சிடுகமின்-அஞ்சல்
14 அக்டோபர் 2017 காலை 10:56

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இன்று 17.00 மணிக்கு, சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு காயல்பட்டினம் பெரிய சதுக்கை அருகில் – ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நினைவரங்கில் நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் தேசிய & மாநில தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். 

மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் – தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் www.muslimleaguetn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீடியோ நேரலை செய்யப்படவுள்ளது. 

தகவல்: 
S.A.இப்றாஹீம் மக்கீ
(மாநில துணைச் செயலாளர் – இ.யூ.முஸ்லிம் லீக்)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com