بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மதுரை, கும்பக்கோணம், திருநெல்வேலி - அரசு போக்குவரத்து கழகங்கள் சார்ந்த 16 பேருந்துகளின் ஓட்டுனர்கள். நடத்துனர்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது: திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர், நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல்!அச்சிடுகமின்-அஞ்சல்
14 அக்டோபர் 2017 காலை 11:03
 
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள், காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பது குறித்து - 2016 ஜூன் மாதம் முதல், நடப்பது என்ன? குழுமம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

e7a232da-87fd-424f-8f2f-3e86537e20f4

அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் கொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் வழங்கியுள்ள - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்,

ஜூலை மாதம், மூன்று தினங்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், காயல்பட்டினம் வழியை புறக்கணித்த -

மதுரை கழகத்தை சார்ந்த 8 பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்

கும்பக்கோணம் கழகத்தை சார்ந்த 6 பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்

திருநெல்வேலி கழகத்தை சார்ந்த 2 பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள்

ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை வழங்கியிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக, மதுரை மற்றும் கும்பக்கோணம் கழகங்களின் மேலாணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதி, அதன் நகலை, நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியுள்ளார். (கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

மேலும் - இது சம்பந்தமாக, அரசு கூடுதல் தலைமை செயலர் (போக்குவரத்து துறை) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள திருநெல்வேலி கழகத்தின் மேலாண்மை இயக்குனர்,

தூத்துக்குடி, கோவில்பட்டி, மதுரை மற்றும் மதுரைக்கு அப்பால் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் - காயல்பட்டினம் வழியாக தான் செல்லவேண்டும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

இரவு பேருந்துகள், காயல்பட்டினம் வழியை புறக்கணிக்காமல் இருக்க, சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவண்,

நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com