بسم الله الرحمن الرحيم
Tuesday 11th December 2018 | 02 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அக்டோபர் 30 க்குள் காயல்பட்டினம் வழியாக செல்லும் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலை புனரமைக்கப்படும்: நடப்பது என்ன? குழுமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பதில்!அச்சிடுகமின்-அஞ்சல்
14 அக்டோபர் 2017 காலை 11:25

 

அக்டோபர் 30 க்குள் காயல்பட்டினம் வழியாக செல்லும் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலை புனரமைக்கப்படும்: நடப்பது என்ன? குழுமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பதில்!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை - பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ளது குறித்த புகார், மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 4 ஆம் தேதி - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.

அந்த புகாரை ஏற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை, தூத்துக்குடி மாவட்ட கோட்டப்பொறியாளர் மூலமாக - நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியுள்ள பதிலில் - அக்டோபர் 30 க்குள், பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பதில் இணைக்கப்பட்டுள்ளது.

இவண்,

நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம் ]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com