بسم الله الرحمن الرحيم
Tuesday 21st November 2017 | 02 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அக்டோபர் 30 அன்று ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் துவங்குகிறது! ஊழலுக்கு எதிராக இணையவழியாக உறுதிமொழி எடுப்போம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
24 அக்டோபர் 2017 காலை 11:29

அக்டோபர் 30 அன்று ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் துவங்குகிறது!  ஊழலுக்கு எதிராக  இணையவழியாக உறுதிமொழி எடுப்போம்!!*

அன்புடையீர்,

_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_

ஒவ்வொரு ஆண்டும் - அக்டோபர்/நவம்பர் - மாதங்களில். *ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK)*, நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.  இவ்வாண்டு - *அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை*, விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.

இதனை முன்னிட்டு - பல்வேறு நிகழ்ச்சிகளை, _இறைவன் நாடினால்_ - *நடப்பது என்ன? குழுமம்*, நடத்திட திட்டமிட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

IMG-20171024-WA0003

_இறைவன் நாடினால்_, *காயல்பட்டினம் நகர மக்கள், அரசு துறைகளில் அன்றாடம் ஊழல்/லஞ்சம் ஆகியவற்றால் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக, நடப்பது என்ன? குழுமம் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக - திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வுகள் இருக்கும்.*

*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க - இணையதள பக்கம் ஒன்றினை, மத்திய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (CENTRAL VIGILANCE COMMISSION; CVC) துவக்கியுள்ளது.*

அதன் முகவரி:
https://pledge.cvc.nic.in

இந்த இணையதளம் பக்கம் வாயிலாக உறுதி மொழி எடுப்பவர்களை ஊக்குவிக்கும் விதிமாக, *சான்றிதழ் ஒன்று மென் நகலாக (Soft Copy), ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.*

*இவ்வாறு உறுதிமொழி எடுத்து, ஈமெயில் மூலம் சான்றிதழ் பெற்றவர்கள் - அந்த சான்றிதழை, நடப்பது என்ன? குழுமத்தின் ஈமெயில் முகவரிக்கு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்) அனுப்பினால், அவ்வாறு உறுதிமொழி எடுத்தவரை ஊக்குவிக்கும் விதமாக, இலவசாக அந்த சான்றிதழ் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் மூலம் - அச்சிட்டு வழங்கப்படும்.*

இவண்,

_நிர்வாகிகள்,_
நடப்பது என்ன, சமூக ஊடகக்குழுமம்.

[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: அக்டோபர் 23, 2017; 10:00 pm]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com