بسم الله الرحمن الرحيم
Friday 22nd June 2018 | 08 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அபூதபீ காயல் நல மன்றத்தின் 52ஆவது செயற்குழு கூட்டத்தில் நவம்பர் 10ஆம் தேதி பொதுக்குழு நடத்த தீர்மானம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
24 அக்டோபர் 2017 காலை 11:44

இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 52ஆவது செயற்குழு கூட்டம், 13.10.2017 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது ம‌ன்ற‌த்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் [பாதுல் அஷ்ஹாப்] கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

KWA-AUH_11TH_GBM-10-NOV-INVITATION_1

மன்றத்தின் அடுத்த (11-ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவ-10 தேதி வெள்ளிக்கிழமையன்று K.F.C.பார்க்- (பழைய ஏர்போர்ட் ரோடு [அல்-நூர் மருத்துவமனை அருகில்) வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இறுதியாக மவுலவி ஹாஃபிழ் நஹ்வி எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

மன்றத்தின் 11-வது பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தகவல்: 
A.R.
ரிஃபாய்
(
மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com