بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அரிமா சங்கம் மற்றும் புன்னகை மன்றம் ஆகியோர் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது!அச்சிடுகமின்-அஞ்சல்
29 நவம்பர் 2017 மாலை 11:44

 

காயல்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் புன்னகை மனறம் எனும்  வாட்ஸ் அப் குழுமம் ஆகியவை இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரிமா தலைவர் ஜனாப் சதக்கத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் கடந்த 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துளிர் பள்ளியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தை நல மருத்துவர் கிஸார்,  காயல் S.E. அமானுல்லாஹ், ஜனாப் மசூது, ஜனாப் பாதுல் அஷ்ஹாப் ஆலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

IMG-20171129-WA0014-650x450

IMG-20171129-WA0012-650x450

அதனைத்தொடர்ந்து, காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் முயற்சியில் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு குவைத்தில் பணிபுரியும் சகோதரர் அப்துர்ரஹ்மான் வழங்கிய ரூ.65,000 மதிப்பிலான சோலார் மின் விளக்குகள், புன்னகை மன்றத்தின் முயற்சியில் துளிர் சிறப்பு குழந்தை பள்ளிக்கு சகோதரர் துணி உமர் அன்சாரி மற்றும் ஓமன் காயல் நல மன்றம் வழங்கிய  ரூ.25,000 மதிப்பிலான  Speech theraphy பயிற்சி கருவி, புன்னகை மன்றத்தின் முயற்சியில் இயலா நிலை பெரியவருக்கு ஒரு சகோதரர் வழங்கிய ரூ.4500 மதிப்பிலான ஊன்றுகோல் (crutches), புன்னகை மன்றம் முயற்சியில் சுவாச பிரச்சனை உள்ள பெரியவருக்கு சகோதர் K.M.ரபீக் அவர்கள் வழங்கிய ரூ.2900 மதிப்பிலான (Nebulizer)நெபுலைசர் கருவி, காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் முயற்சியில்  தேனீர் தொழில் செய்யும் சகோதரிக்கு வாவு S.ஆப்தீன் அவர்கள் வழங்கிய ரூ.2000 மதிப்பிலான Tea Cane ஆகியவை வழங்கப்பட்டதோடு, குளிர் காலத்தை முன்னிட்டு தேவையுள்வர்களுக்கு பெட்ஷீட் வழங்கும் திட்டமும் துளிர் பள்ளி குழந்தைகளுக்கு Shoe வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

IMG-20171129-WA0009-650x450

 

IMG-20171129-WA0004-650x450

IMG-20171129-WA0005-650x450

IMG-20171129-WA0011-650x450

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜனாப். துளிர் ஷேக்னா, ஜனாப். நிஜார், ஜனாப். VDN அன்சாரி, ஜனாப். அப்துர்ரஹ்மான் மற்றும் ஜனாப். சேகு அப்துல் காதர் ஆகியோர் செய்திருந்தனர்.

தகவல் : நிஜார் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com