بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
*மழை காலத்தின் போது - காயல்பட்டினம் பொது மக்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:18
*மழை காலத்தின் போது  - காயல்பட்டினம் பொது மக்கள்  தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
*ஓகி என்ற புயல் உருவாகியுள்ளதன் காரணமாக தற்போது நகரில் பழத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:*
*காயல்பட்டினம் நகராட்சி ஆணையர்*
94438 58174
*காயல்பட்டினம் மின்வாரியம் இளநிலை பொறியாளர்*
94458 54810
04639 - 283 202
*காயல்பட்டினம் தென் பாக கிராமம் அலுவலர் (VAO)*
9865302596
*திருச்செந்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்*
94431 12710
*வருவாய் ஆய்வாளர் [REVENUE INSPECTOR] (ஆத்தூர்)*
94450 32449
*திருச்செந்தூர் வட்டாச்சியர் (Tahsildar)*
9445000682
04639-242229
*வருவாய்த்துறை கோட்டாட்சியர் (RDO)*
9445000480
04639-245165
*மாவட்ட ஆட்சியர் அலுவலகம்*
0461-2340600, 2340601 to 2340605
*மாவட்ட வருவாய் அலுவலர் (DRO)*
9445000929
*மாவட்ட ஆட்சியர்*
9444186000
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 1:30 pm] 
[#NEPR/2017113006]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com