بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
*காற்றின் வேகம் குறைந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்! மின்நிலையத்தின் இளநிலை பொறியாளர் நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல்!!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:21
*காற்றின்  வேகம்  குறைந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்! மின்நிலையத்தின் இளநிலை பொறியாளர் நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல்!!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
ஓகி என்ற புயல் தென் தமிழகம் அருகில் உருவாகியுள்ளதை அடுத்து, நேற்று முதல் - கடுமையான மழை, காயல்பட்டினத்தில் பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து - *நகரின் அநேக பகுதிகளில், இன்று காலை முதல் - மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.*
இது சம்பந்தமாக, *காயல்பட்டினம் மின்நிலையத்தின் இளநிலை பொறியாளர் திரு முருகனிடம், நடப்பது என்ன? குழுமம் விசாரித்ததது.*
*நகரில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும், பலமான காற்று காரணமாகவும், மரங்கள் சில பகுதிகளில் விழுந்துள்ள காரணமாகவும் - முன்னெச்சரிக்கையாக, மின்சாரம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொறியாளர் தெரிவித்தார்.*
மேலும் - *காற்றின் வேகம் குறைந்துவிட்டால், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மின்சாரம் விநியோகம் துவக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.*
*காயல்பட்டினம் மின் நிலையம் தொலைபேசி எண்:* 04639 - 283 202
*காயல்பட்டினம் மின் நிலையம் இளநிலை பொறியாளர் தொலைபேசி எண்:* 94458 54810
*தூத்துக்குடி மாவட்ட மின் நிலையம் மேற்பார்வை பொறியாளர் (SUPERINTENDING ENGINEER) தொலைபேசி எண்:* 94431 41502
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 1:15 pm] 
[#NEPR/2017113005]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com