بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஓகி என்ற புயல் - வங்கக்கடலில் உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை மையம் அறிவிப்பு!!*அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 03:24

 

ஓகி என்ற புயல் - வங்கக்கடலில் உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை மையம் அறிவிப்பு!!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
கன்னியாக்குமரி மாவட்டம்  - இலங்கை இடையே, *வங்க கடலில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு மண்டலம் (DEEP DEPRESSION) - ஓகி என்ற    புயலாக (CYCLONIC STORM) மாறியுள்ளது*  என இந்தியா வானிலை மையம், இன்று மதியம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
இதன் காரணமாக -  *தென் தமிழகத்தில், கடுமையான மழை (HEAVY RAINFALL -  64.5 to 115.5 mm) மற்றும் மிக கடுமையான மழை (VERY HEAVY RAINFALL -  115.6 – 204.4 mm) பெய்யும் என்றும், மணிக்கு 75 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கும்* எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
IMG-20171130-WA0089
IMG-20171130-WA0090
*தூத்துக்குடி உட்பட தென் தமிழக மாவட்டங்கள், தென் கேரளா மாவட்டங்கள், லச்சத்தீவுகளில் - மின்னிணைப்புகள், சாலைகள், கூரை வீடுகள் ஆகியவற்றுக்கு  பழத்த சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக  மேலும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.*
மேலும் - மீனவர்கள், கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
IMG-20171130-WA0091
*அடுத்த அறிவிப்பு - இந்திய நேரப்படி - மதியம்  2:30 மணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.*
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்] 
[பதிவு: நவம்பர் 30, 2017; 12:45 pm] 
[#NEPR/2017113004]

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com