بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பலத்த காற்றில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆலமரம் வேரோடு சரிந்தது!அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2017 மாலை 04:07

தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் இரண்டு நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்தத் தாழ்வுப் பகுதியானது தீவிரமடைந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. 

IMG-20171130-WA0011

IMG-20171130-WA0004

24174516_10154888654271510_2347734741629701700_n

 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுத்துள்ளது.  இதன் விளைவாக நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பலத்த காற்றில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு நூற்றாண்டாக நிமிர்ந்து நின்ற ஆலமரம் வேரோடு சரிந்து விழுந்தது. 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com