بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்!!அச்சிடுகமின்-அஞ்சல்
16 டிசம்பர் 2017 மாலை 12:09

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சனிக்கிழமை (இன்று) பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

கடந்த 1998ஆம் ஆண்டு முதல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார்.

rahul-gandhi-congress-president_650x400_61513402715

இதனையடுத்து தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (டிச.11) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சனிக்கிழமை (இன்று) பொறுப்பேற்றார்.

131 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் 49வது தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com