بسم الله الرحمن الرحيم
Wednesday 14th November 2018 | 05 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!அச்சிடுகமின்-அஞ்சல்
05 ஜனவரி 2018 மாலை 11:12

அறிவு துளிர் நண்பர்கள் வட்டாரத்தின் சார்பில் 30.12.2017 மதியம் 2.30 மணியளவில் நேர மேலான்மை குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. பிரபல எழுத்தாளர் காயலின் மண்ணின் மைந்தர் அப்துல் ஹமீது கருத்தாளராக கலந்து கொண்டு நேர மேலான்மை குறித்த பல்வேறு தகவல்களையும் கருத்துக்களையும் தரவுகளையும் பார்வையாளர்கள் புரியும் படி எடுத்துரைத்தார்.

tmm

இக்கருத்தரங்க நிகழ்வுக்கு L.K மேல்நிலைப்பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. ஞானையா தலைமை தாங்கினார். பேராசிரியர் சுப்பரமணியம் அனைவரையும் வரவேற்றார். துளிர் நிறுவனர் வக்கீல் அஹமத் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். சமூக ஆர்வலர் அமானுல்லா கருத்தாளரை அறிமுகம் செய்து பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கருத்தரங்கின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் கருத்தாளர் அப்துல் ஹமீது விளக்கம் அளித்தார். துளிர் ஒருங்கிணைப்பாளர் சித்திரம்ஜான் நன்றி கூறியதும் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com