بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்!அச்சிடுகமின்-அஞ்சல்
15 ஆகஸ்ட் 2018 மாலை 09:01

ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், நிகழும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாளன்று – முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. 

இதில் ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 50 என மொத்தம் 100 இருக்கைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர், நகரிலுள்ள நான்கு நிறுவனங்களில் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, இணையதளம் மூலமும் பெயர் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:- 

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். 

அபூதபீ காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஷிஃபா அறக்கட்டளை சார்பாக நகரில் முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் வரும் 19-08-2018 - ஞாயிறு காலை 9மணி முதல் மதியம் 12.30 மணி வரை எல்.கே .மேனிலைப்பள்ளியில் கீழ் கண்ட நிகழ்முறை படி நடைபெற உள்ளது. முகாமில் உங்கள் வருகையை கீழ்க் கண்ட லிங்கில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம் 

https://goo.gl/forms/T6GHm8enI1P4Jgdy2 

முகாம் அன்று அபூதபீ மன்றம் சார்பாக மருத்துவ முதலுதவி கையேடு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.பொதுமக்கள் அதனை பெற்று பயன்பெறவும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில். 
தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள். 
அபூதபீ காயல் நல மன்றம் - ஐக்கிய அரபு அமீரகம் 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக... 
தகவல்: 
A.R.ரிஃபாய் (செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்) &
அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் (முகாம் ஒருங்கிணைப்பாளர்)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com