بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
உங்கள் தெரு, வார்டு பகுதி வாக்காளர் பட்டியலை எளிதாக பதிவிறக்கம் செய்யும் வழி!அச்சிடுகமின்-அஞ்சல்
06 செப்டம்பர் 2018 மாலை 12:41

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

1-1-2019 தேதியில் 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி - காயல்பட்டினம் நகரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 34,044. இதில் ஆண்கள் - 16,728; பெண்கள் - 17,316.

காயல்பட்டினம் பகுதி மக்கள் - தங்கள் தெரு, வார்டு சார்ந்த வாக்காளர் பட்டியலை எளிதாக பதிவிறக்கம் கீழ்காணும் இணைப்புகளை பயன்படுத்தவும்.

103 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கு கட்டிடம் (வடக்குபாகம்) தைக்கா தெரு காயல்பட்டினம்

குலாம்சாகிப் தம்பித் தோட்டம் வார்டு 18

வடக்குமுத்தாரம்மன் கோவில் தெரு வார்டு 18

http://kayal.org/erolls/ac215103.pdf 

104 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டினம்

கோமான் புதூர் வார்டு 18

சேதுராஜா தெரு வார்டு 18

குருசடி வார்டு 18

http://kayal.org/erolls/ac215104.pdf 

105 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கு கட்டிடம் (தெற்கு பாகம்) தைக்கா தெரு காயல்பட்டினம், தைக்காதெரு ,காயல்பட்டினம்

சீதக்காதி நகர் வார்டு 15

http://kayal.org/erolls/ac215105.pdf 

106 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு கட்டிடம் (மத்திய பாகம்) தைக்கா தெரு காயல்பட்டினம், தைக்காதெரு ,காயல்பட்டினம்

சிவன் கோயில் தெரு வார்டு 15

http://kayal.org/erolls/ac215106.pdf 

107 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு கட்டிடம் வடக்கு பகுதி, தைக்காதெரு ,காயல்பட்டினம்

மங்கள விநாயகர் கோயில் தெரு வார்டு 15

உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு வார்டு 15

http://kayal.org/erolls/ac215107.pdf 

108 அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்

லோக்கல்பண்டு ரோடு 2 வார்டு 14

ரத்தினாபுரி வார்டு 14

http://kayal.org/erolls/ac215108.pdf 

109 அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்

லோக்கல்பண்ட் ரோடு 1 வார்டு 14

அழகாபுரி வார்டு 14

அழகாபுரி தெற்குத் தெரு வார்டு 14

சந்தணமாரியம்மன் கோவில் தெரு வார்டு 14

நியூகாலனி வார்டு 14

பாஸி நகர் வார்டு 14

http://kayal.org/erolls/ac215109.pdf 

110 தேசிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், அருணாசலபுரம். காயல்பட்டினம்

அருணாசலபுரம் வார்டு 1

கடையக்குடி வார்டு 1

http://kayal.org/erolls/ac215110.pdf 

111 சென்டரல் ஆரம்ப (மெட்ரிக்குலேஷன்)பள்ளி (வடக்கு பிளாக்)விளையாட்டு அறை சதுக்கைத்தெரு காயல்பட்டினம், காயல்பட்டினம்

கோமான் மேலத் தெரு வார்டு 1

கோமான் நடுத்தெரு வார்டு 1

கோமான் கீழத் தெரு வார்டு 1

http://kayal.org/erolls/ac215111.pdf 

112 சென்டரல் துவக்கப்பள்ளி (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு , காயல்பட்டினம்

கி மு கச்சேரித் தெரு வார்டு 5

மகதூம் தெரு வார்டு 5

முகைதீன் தெரு வார்டு 5

http://kayal.org/erolls/ac215112.pdf 

113 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம்,, தீவுத்தெரு, காயல்பட்டினம்

கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறை வார்டு 7

கீழநெய்னாதெரு (மங்காரதெரு) வார்டு 7

http://kayal.org/erolls/ac215113.pdf 

114 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்குகட்டிடம் கிழக்குபாகம்,, தீவுத்தெரு, காயல்பட்டினம்

பண்டகசாலை காரனார் தெரு தீவுத்தெரு வார்டு 7

(மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு வார்டு 3

http://kayal.org/erolls/ac215114.pdf 

115 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு பிளாக் மேற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டினம்

கடற்கரைத் தெரு வார்டு 9

http://kayal.org/erolls/ac215115.pdf 

116 முகைதீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி. மேற்கு கட்டிடம் வடக்கு பகுதி. X வகுப்பு, கீழ நெய்னார் தெரு , காயல்பட்டினம்

நெய்னார் தெரு வார்டு 3

http://kayal.org/erolls/ac215116.pdf 

117 முகைதீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி. மேற்கு கட்டிடம் மத்திய பகுதி, கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்

நெய்னார் தெரு வார்டு 3 பகுதி 2

http://kayal.org/erolls/ac215117.pdf 

118 சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் வகுப்பு-8ஆ, காயல்பட்டினம்

சித்தன் தெரு வார்டு 6

http://kayal.org/erolls/ac215118.pdf 

119 சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் வகுப்பு-7ஆ, சதுக்கை தெரு காயல்பட்டினம்

துஷ்டராயன் தெரு வார்டு 6 அம்பல மரைக்காயர் தெரு வார்டு 6

http://kayal.org/erolls/ac215119.pdf 

120 சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி வகுப்பு-7C, சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்

குறுக்குத் தெரு வார்டு 4

ஆறாம் பள்ளி தெரு வார்டு 5

http://kayal.org/erolls/ac215120.pdf 

121 சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு கட்டிடம் (கிழக்குபகுதி), காயல்பட்டினம்

சதுக்கைத் தெரு வார்டு 2

http://kayal.org/erolls/ac215121.pdf 

122 சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம் (வகுப்பு 4 பி), காயல்பட்டினம்

சதுக்கைத் தெரு வார்டு 4

http://kayal.org/erolls/ac215122.pdf 

123 சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டினம்

காட்டுதைக்கா தெரு வார்டு 17

http://kayal.org/erolls/ac215123.pdf 

124 சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம்,தரைதளம்,, காயல்பட்டினம்

குத்துக்கல் தெரு வார்டு 4

குத்துக்கல் தெரு வார்டு 17

http://kayal.org/erolls/ac215124.pdf 

125 எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் மத்திய பாகம் வகுப்பு 11ஏ, காயல்பட்டினம்

மருத்துவர் தெரு வார்டு 16

புதுக்கடை தெரு வார்டு 16

http://kayal.org/erolls/ac215125.pdf 

126 எல்.கே. மேல்நிலைப்பள்ளி தெற்கு தெற்குகட்டிடம் வகுப்பு 11டி, காயல்பட்டினம்

ஹாஜி அப்பா தைக்கா தெரு வார்டு 13

தைக்கா தெரு வார்டு 16

http://kayal.org/erolls/ac215126.pdf 

127 எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் தரைதளம் வடக்கு பாகம், காயல்பட்டினம்

பெரிய நெசவு தெரு வார்டு 11

http://kayal.org/erolls/ac215127.pdf

128 எல்.கே. துவக்கப்பள்ளி தெற்கு கட்டிடம் மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு காயல்பட்டினம்

கருத்தம்பி மரைக்காயர் தெரு வார்டு 11

http://kayal.org/erolls/ac215128.pdf 

129 எல்.கே. துவக்கப்பள்ளி மத்திய பகுதி தெற்கு கட்டிடம் வகுப்பு 3ஏ, காயல்பட்டினம்

சின்னநெசவு தெரு வார்டு 10

பரிமார் தெரு வார்டு 10

http://kayal.org/erolls/ac215129.pdf 

130 எல்.கே. துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் கீழ்தளம் தெற்கு பகுதி, காயல்பட்டினம்

அலியார் தெரு வார்டு 10

http://kayal.org/erolls/ac215130.pdf 

131 துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி, துளிர் அரங்கம், ஏ.கே.எம். நகா், ரத்தினாபுரி, காயல்பட்டினம்

கீழ லெட்சுமிபுரம் வார்டு 14

லட்சுமி புரம் வார்டு 14

http://kayal.org/erolls/ac215131.pdf 

132 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டினம்

சொழுக்கார் தெரு வார்டு 8

http://kayal.org/erolls/ac215132.pdf 

133 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தெற்கு பகுதி, தீவுத்தெரு, காயல்பட்டினம்

கொச்சியார் தெரு வார்டு 8

பண்டகசாலை தெரு வார்டு 8

தேங்காய் பண்டக சாலை தெரு வார்டு 8

முத்துவாப்பாதைக்காதெரு வார்டு 8

http://kayal.org/erolls/ac215133.pdf 

134 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டினம்

அப்பா பள்ளி தெரு வார்டு 9

காயிதேமில்லத் நகர் வார்டு 10

திருச்செந்தூர் ரோடு வார்டு 10

http://kayal.org/erolls/ac215134.pdf 

135 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு பிளாக் மேற்கு பகுதி, சித்தன் தெரு காயல்பட்டினம்

மகுதூம் அலாவுதீன் தோட்டம் வார்டு 13

வண்ணாக் குடித்தெரு வார்டு 13

விசாலாட்சி அம்மன் கோவில் தெரு வார்டு 13

வீரசடைச்சி அம்மன் கோவில் தெரு வார்டு 13

http://kayal.org/erolls/ac215135.pdf 

136 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதுக்கட்டிடம் கிழக்குபகுதி, ஓடக்கரை , காயல்பட்டினம்

மங்களவாடி வார்டு 12

மேல நெசவுத் தெரு வார்டு 12

மொட்டையன் தோட்டம் வார்டு 12

ஓடக்கரை வடக்கு தெரு வார்டு 12

வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு வார்டு 12

வாணியக்குடி தெரு வார்டு 12

http://kayal.org/erolls/ac215136.pdf 

137 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்குகட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டினம்

கண்டிபிச்சைதோட்டம் (மன்னராஜாகோவில்தெரு) வார்டு 12

பூந்தோட்டம் வார்டு 12

புதுதெற்குவாடி தெரு (தைக்காபுரம்) வார்டு 12

ஓடக்கரை வார்டு 12

http://kayal.org/erolls/ac215137.pdf 

இவண்,

நிர்வாகிகள்,

நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: செப்டம்பர் 3, 2018; 6:45 pm]

[#NEPR/2018090303]

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com