بسم الله الرحمن الرحيم
Monday 16th September 2019 | 16 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்!அச்சிடுகமின்-அஞ்சல்
08 ஜூலை 2019 மாலை 03:36

காயல்பட்டினம் நகராட்சி பொறியாளரும் – (பொறுப்பு) ஆணையருமான எஸ்.சுரேஷ் – 05.07.2019. அன்று – நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் டி.கார்த்திகேயனால் - புளியங்குடி நகராட்சிக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

புளியங்குடி நகராட்சி பொறியாளர் – 54 வயது நிரம்பிய எஸ்.புஷ்பலதா காயல்பட்டினம் நகராட்சியின் புதிய பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.இ., எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், ராஜபாளையத்தில் பிறந்தவர். 2007ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்துறைப் பணிகளில் இவர் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

தகவல்: S.K SALIH


‘மெகா’ / “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம்.

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com