بسم الله الرحمن الرحيم
Friday 06th December 2019 | 08 ரபீஉல் ஆஹிர் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி!அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஜூலை 2019 காலை 10:41

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் 

வருகின்ற 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில்

புனித ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி நமது அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் காயல்பட்டினம் அலீயார் தெருவில் அமைந்துள்ள தஃவா சென்டரில் வைத்து நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் விளக்கவுரை வழங்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஹஜ் செல்வோர் பின்பற்ற வேண்டிய அழகிய மார்க்க நடைமுறைகள், செயல்முறைகள் பற்றி விளக்கவும்,

ஹஜ் பயண நடைமுறைகள்

ஹஜ் செய்வோர் குர்ஆன், ஹதீஸ் வழிமுறைகளில் பேண வேண்டிய முறைகள்

ஹஜ்பயண ஆவணங்களின் முக்கியத்துவம்,

ஹஜ் பயணத்தின்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்டத் திட்டங்கள்,

ஹஜ் செய்வோரின் உடல் ஆரோக்கியம் குறித்த மருத்துவ தகவல்,

மல்டி மீடியா மூலம் ஹஜ் செய்முறை காட்சி ஆகியவைகளை உள்ளடக்கி விளக்க உள்ளனர்.

உடல் ஆரோக்கியம் குறித்து அனுபவமிக்க மருத்துவர் விளக்கவுரை ஆகியவைகளை உள்ளடக்கி இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு ஹஜ் செல்வோர் இந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு

காயல்பட்டினம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com