بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ADES குழுமம் காயல் மக்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு!!!அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஏப்ரல் 2020 மாலை 02:51

இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

இந்த ஊரடங்கு தருணத்தில் ADES குழுமம் காயல் மக்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு!!!

பேச்சுப் போட்டி தலைப்பு (ஆண்களுக்கு மட்டும்)

"நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எவ்வாறு உருவாக்குவது?"

கட்டுரைப் போட்டி தலைப்பு (பெண்களுக்கு மட்டும்)

"நோய் தொற்று பரவுகின்ற காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்கள்"

கட்டுரை மற்றும் பேச்சுப்‌ போட்டிக்கான பரிசுகள்

முதல் பரிசு ரூ.2000

இரண்டாம் பரிசு ரூ.1500

மூன்றாம் பரிசு ரு.750

நிபந்தனைகள்

கட்டுரைப் போட்டியில் பங்குபெறும் பெ‌ண்கள் நான்கு பக்கங்களுக்கு குறையாமலும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் எழுத வேண்டும்.

கட்டுரையானது தங்கள் கைப்பட எழுதி (PDF அல்லது image) ஆக மாற்றி அனு‌ப்ப வே‌ண்டு‌ம்.

பே‌ச்சு போட்டியில் பங்குபெறும் ஆண்கள் நான்கு நிமிடங்களுக்கு குறையாமலும் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமலும் பேசி அனுப்ப வேண்டும்.

கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி தமிழ் மொழியில் மட்டுமே.

பேச்சுப் போட்டி (video அல்லது voice note ) அனுப்ப வேண்டும்.

அதில் Audio இறுதியிலும் , கட்டுரை கடைசி பக்கத்திலும்

தங்களின் பெயர் முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் தொலைப்பேசி எண் குறிப்பிடவும். பங்கு பெறுபவர் மாணவர்களாக இருப்பின் என்ன பயில்கிறார் எங்கு பயில்கிறார் என்பதையும் குறிப்பிடவும்.

தங்களுடைய கட்டுரை அல்லது பேச்சு பதிவுகளை 10-04-2020 அன்று அல்லது அதற்கு முன்

அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

அல்லது

தொலைப்பேசி எண் : +91-73584 93376 or +974-33538691 (ADES-whatsapp only)

 

https://www.facebook.com/243168922376246/posts/3545018025524636/

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com