بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் சகோதரி ஆபிதாவின் நகர மற்றும் புற நகர் பிரச்சாரம் தீவிரம்! (பாகம் -3)அச்சிடுகமின்-அஞ்சல்
11 அக்டோபர் 2011 மாலை 12:46

கடந்த இரு நாட்களாக நகர மற்றும் புறநகர் பகுதிகளில் நகர் மன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதாவின் பிரச்சாரம் தீவிரம் அடைந்திருக்கிறது.

09102011004_copy

09102011003_copy

புத்தக சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க ஆபிதாவின் பிரச்சரக்குழுவினர் வியூகம் அமைத்து நகர் முழுக்க செயல்படுவதாக பிரச்சராக் குழுவினர் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

09102011001

11102011

இன்று முதல் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கொண்டு ஆட்டோ ஒலி பெருக்கி பிரச்சாரங்கள் நகர் முழுக்க வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

10102011003

09102011050

10102011005

ஒவ்வொரு தெருக்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி ஆபிதாவின் பிரசாரக்குழுவினர் நோட்டீஸ் விநியோகித்து ஒட்டு சேகரித்து வருகின்றனர்.

11102011001

10102011002

09102011

வீடு வீடாக தேர்தல் அறிக்கையும் அளிக்கப்படுகின்றன.

10102011010

10102011015

10102011009

நகர் மற்றும் புற நகர் முழுக்க அமோக வரவேற்ப்பும், வெற்றி பெரும் நம்பிக்கையும் இறைவன் உதவியால் இருப்பதாக பிரசாரக்குழுவினர் கருதுகின்றனர்.

நகர் வல நிருபர்

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com