بسم الله الرحمن الرحيم
Wednesday 24th April 2019 | 18 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
MEGA வின் ஆலோசகர்களாக,சமூக ஆர்வலர்கள் பொறுப்பேற்றனர்.அச்சிடுகமின்-அஞ்சல்
14 செப்டம்பர் 2011 காலை 12:37

நகராட்சித்தேர்தலின் மூலம், நல்லதோர் நகர்மன்றம் அமைந்திடும் பொருட்டு,நகர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கப்பட்ட MEGA , பொதுமக்களின் மகத்தான ஆதரவோடு, தனது இலக்கை நோக்கிய பயணத்தில், இறையருளால் சீரான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இதற்கு மென்மேலும் வலுசேர்க்கும் வகையில்,

சிங்கை காயல்நலமன்ற வழிகாட்டி,ஹாஜி.பாளையம் முஹம்மத் ஹசன் அவர்களும்,மர்ஹூம் கே.வி.ஏ.டி.புஹாரிஹாஜி பெயரில் இயங்கும் அறக்கட்டளையின் நிறுவனர்,ஹாஜி.கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மத் அவர்களும், MEGA வின் ஆலோசகர்களாக,இன்று முதல் பணியாற்ற இசைந்துள்ளார்கள் என்ற நற்செய்தியினை ,காயல் நகர மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தங்களது பல்வேறு பணிகளுக்கிடையில்,நகரமக்களின் நன்மைக்காக எங்களோடு இணைந்து பணியாற்ற சம்மதித்த,மதிப்பிற்குரிய சமூக ஆர்வலர்களை MEGA ஆரத்தழுவி வரவேற்கிறது.

தகவல்

கவிமகன் காதர்

செய்தித்தொடர்பாளர் ........ MEGA

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com