சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களை எந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்வது ?? | ![]() |
17 செப்டம்பர் 2011 காலை 01:03 |
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்! அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்! வாக்காளர்கள் - சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களை எந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்வது - என்று வழிகாட்டும் பிரசுரம் இன்று நகரில் இரு ஜும்ஆ பள்ளிகளிலும் - நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்டது. இதன் வாசகங்கள் - மௌலவி எஸ்.எம். முஹம்மது ஃபாரூக் அல்ஃபாசி (கத்தீப், அல்ஜாமிஉஸ் சகீர், சிறிய குத்பா பள்ளி), மௌலவி ஹாபில் ஹெச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரி (கத்தீப், அல்ஜாமிஉல் கபீர், பெரிய குத்பா பள்ளி), மௌலவி அப்துல் மஜீத் மஹ்ழரி (கத்தீப், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்மா பள்ளி) - ஆகியோரின் ஒப்புதல் பெற்று அமைக்கப்பட்டது. தங்கள் வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும், நகர்மன்ற தலைவரை/துணைத்தலைவரை அடையாளம் காண்பதில் - இன்ஷா அல்லாஹ் இந்தப் பிரசுரம் நகர மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம். இப்பிரசுரத்தில் அமைந்துள்ள வாசகங்கள் வருமாறு:- உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களுக்கு நமதூர் ஜும்ஆ பள்ளிகளது கத்தீப்களின் வேண்டுகோள்! அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ... காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ... உங்களிடம் ஆதரவு கேட்கும் வேட்பாளர் ...
இவற்றை நல்ல முறையில் அவதானித்து,தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, நல்லோர் நிறைந்த நகர்மன்றத்தை உருவாக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்களுடைய மேலான பார்வைக்காக பிரசுரத்தின் நகல் : தகவல் கவிமகன் காதர் செய்தித் தொடர்பாளர், MEGA
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |