بسم الله الرحمن الرحيم
Friday 19th January 2018 | 02 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

உள்ளாட்சி தேர்தல் - 2011
ஐக்கிய பேரவை சார்பில் நகராட்சி தலைவர் தேர்வுக்குழு கூடி நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது!அச்சிடுகமின்-அஞ்சல்
26 செப்டம்பர் 2011 மாலை 11:48

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு முன்னிலையில் ஓட்டெடுப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது

 
MEGA வின் பிரதிநிதி வழக்கு - நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய நியாயமற்ற அரசாணைக்கு எதிராகஅச்சிடுகமின்-அஞ்சல்
26 செப்டம்பர் 2011 மாலை 07:34

நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய நியாயமற்ற அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதி பாலப்பா ஜலாலி அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 
வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை!அச்சிடுகமின்-அஞ்சல்
25 செப்டம்பர் 2011 காலை 02:34

வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட செல்லும் போது செல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.தமிழகத்தில் இரண்டு கட்டமாக அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

 
நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டிஅச்சிடுகமின்-அஞ்சல்
25 செப்டம்பர் 2011 காலை 12:15

அக்டோபர் 17 அன்று காயல்பட்டின நகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்கள் மகள் ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

 
ஊராட்சி தலைவர் 10 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய தடை! கவுன்சிலர் 75 ஆயிரம் மட்டும்!அச்சிடுகமின்-அஞ்சல்
24 செப்டம்பர் 2011 காலை 08:17

தேர்தல் தேதி வெளியானதுடன் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

 
« முதல்முந்தைய123456789அடுத்தகடைசி »

பக்கம் 6 / 9

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com