بسم الله الرحمن الرحيم
Monday 24th June 2019 | 20 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
உள்ளாட்சித் தேர்தல் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவுஅச்சிடுகமின்-அஞ்சல்
04 அக்டோபர் 2016 மாலை 09:10

 உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மூன்று அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணை அரசியல் உள்நோக்கத்துடன் இருந்ததாகவும், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதில், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. தேர்தலுக்கான புதிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்.17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தலை நடத்தவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com