சசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!அச்சிடுக
14 பிப்ரவரி 2017 காலை 10:51

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.

இதில், சசிகலா உட்பட மூன்று பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்ததாலே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh