بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இஸ்லாமிய அழைப்பாளர் மற்றும் அந் நஜாத் மாத இதழின் ஆசிரியருமான அபூ அப்துல்லாஹ் காலமானார்!அச்சிடுகமின்-அஞ்சல்
12 ஜூலை 2017 மாலை 05:04

தமிழகத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே சீர்திருத்த செய்திகளை பேச்சாலும், எழுத்தாலும் ..பிரச்சாரத்தாலும் திரும்பிய திக்கெல்லாம் கொண்டு சேர்த்தவரும் அந் நஜாத் எனும் மாத இதழின் ஆசிரியருமான சகோதரர் அழைப்பாளர் கே.எம்.எச். அபூ அப்துல்லாஹ் அவர்கள், மதுரை மேலூர் அருகே வாகனத்தில் பயணித்தபோது விபத்தில் காலமானார்கள்.

PicsArt_07-12-12.09.26_copy
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்னாரின் ஜனாஸா, நாளை (13.07.2017. வியாழக்கிழமை) 10.00 மணிக்கு, திருச்சி சம்ஸ்பிரான் தெரு பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

தகவல் : ஆதில் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com