بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பாஜகவுடன் கூட்டணி; உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமிஅச்சிடுகமின்-அஞ்சல்
09 செப்டம்பர் 2017 காலை 11:19

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சின்னையன் சத்திரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். பாஜகவுடன் கூட்டனி அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும்" என்றார்.

முன்னதக நேற்று (வெள்ளிக்கிழமை) பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் எந்தத் தவறுமில்லை. கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்.

இந்தியாவை வல்லரசாக உயர்த்தவே பிரதமர் மோடி போராடி வருகிறார். அவரை ஏன் குறுகிய மனப்பான்மையோடு பார்க்க வேண்டும்? பாஜக ஏதும் தவறு செய்யவில்லையே. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே நாங்கள் (அதிமுக) பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஏன் திமுககூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்ததே? இப்போது என்னவோ பாஜக கசப்பதாக திமுக கூறுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியிருக்கிறார்.

தி இந்து 

09 Sep 2017


 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com