بسم الله الرحمن الرحيم
Thursday 16th August 2018 | 04 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தூத்துக்குடி மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்கும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!அச்சிடுகமின்-அஞ்சல்
13 செப்டம்பர் 2017 மாலை 11:53

தூத்துக்குடி மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்கும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும், மாவட்ட மைய நுாலகத்தில், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

IMG-20170913-WA0135

இப்பயிற்சி மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளான, டி.என்.பி.எஸ்.சி., குருப்-1, 2, 2ஏ, 4, வி.ஏ.ஓ., குரூப்-8, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், போன்று தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

தகவல்: முஜீப் 

அரசு நூலகர், காயல்பட்டினம் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com