بسم الله الرحمن الرحيم
Saturday 24th February 2018 | 08 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மேலும் 2 எம்.பி.க்கள் தாவல்!!அச்சிடுகமின்-அஞ்சல்
28 நவம்பர் 2017 மாலை 08:38

டிடிவி தினகரனின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் இரண்டு பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. இதன் பின்னர், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கி விட்டு, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் ஒன்றாக இணைந்தன. இதனைத்தொடர்ந்து கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் இவற்றை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கைப்பற்றியது.

EPS-TTV-cutout-collage-24_8

மேலும், வரும் டிச.21ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் திடீரெனெ தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை (நேற்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (இன்று) மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன் (வேலூர்) மற்றும் உதயகுமார் (திண்டுக்கல்) ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com