بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
07 டிசம்பர் 2017 மாலை 01:13

ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த நவ.30ஆம் தேதியன்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறியது இந்த ஒகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதேபோன்று ஓகி புயலினால் கேரள மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

468677fc-210a-4527-a11b-9b5ce5e5634e

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1,100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவ குடும்பத்தினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

006cad46-c9a6-4c92-b8b6-caa6fda4ac1b

1a24e9db-2978-4d1b-8429-a8c9174f4adfjpg_1

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 10000க்கும் மேற்பட்டவர்கள் குழித்துறையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டும் வருகின்றனர். போராட்டம் நடத்தி வருபவர்கள் தங்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியுள்ளனர்.

படங்கள் : தி இந்து 

07/12/2017

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com