بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right
திமுக பொருளாளர் முக ஸ்டாலினையோ, திமுகவினரையோ அவமரியாதை செய்யும் நோக்கமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம்!அச்சிடுகமின்-அஞ்சல்
24 மே 2016 மாலை 07:35


திமுக பொருளாளர் முக ஸ்டாலினையோ, திமுகவினரையோ அவமரியாதை செய்யும் நோக்கமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக , தமிழக முதல்வர் ஜெயலலிதா, பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலினுக்கு உரிய முறையில் மரியாதை அளிக்கப்படவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஜெயலலிதா, முக ஸ்டாலினையோ மற்றும் திமுகவினரையோ அவமரியாதை செய்யும் நோக்கம் இல்லை என்றும், ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால் முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழ் வளர்ச்சிக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மேம்பாட்டிற்காக முக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com