வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வருகை .!அச்சிடுக
26 மே 2016 மாலை 07:30

இன்று காயல்பட்டிணம் வா வு வஜிஹா மகளிர் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு வருகை தந்தார் .

IMG-20160526-WA0011_1

கல்லூரி நிர்வாகியும் , முன்னால் காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவருமான செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களும் , நிர்வாக துணைச் செயலாளர் அஹ்மது இஷாக் உள்ளிட்டோரும் வரவேற்றனர் .

பொதுச் செயலாளருடன் , பொருளாளர் ஹாரூன் , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா , நாச்சக்குளம் தாஜுதீன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர் .

IMG-20160526-WA0012

தேனீர் விருந்துடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சமுதாய அரசியல் குறித்தும் , கல்வி விவகாரங்கள் குறித்தும் உரையாடப்பட்டது .

மஜக ஊடகப்பிரிவு

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh