முதல் முஸ்லிம் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற வாணியம்பாடி எம்.எல்.ஏ நிலோஃபருக்கு வக்ஃப் வாரிய பொறுப்பு!அச்சிடுக
28 மே 2016 மாலை 06:43

தமிழ்நாட்டின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற வாணியம்பாடி எம்.எல்.ஏ நிலோஃபர் கபிலுக்கு தொழிலாளர் நலத் துறை வழங்கப்பட்டது; இப்போது அமைச்சர் வளர்மதியின் வசம் இருந்த வக்ஃப் வாரிய பொறுப்புகளும் நிலோஃபரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh