بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றை, ரேஷன் அட்டையோடு இணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது!அச்சிடுகமின்-அஞ்சல்
27 நவம்பர் 2016 மாலை 03:19

 

தமிழக அரசு விரைவில் - பயோ மெட்ரிக் அடிப்படையில் ரேஷன் அட்டைகள் வழங்கவுள்ளது. அதற்காக - மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றை, ரேஷன் அட்டையோடு இணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
காயல்பட்டினம் பகுதியில் உள்ள 15  ரேஷன் கடைகளில் - நவம்பர் 18 வரை, மொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் விபரங்களை - நடப்பது என்ன? குழுமம், இணையதளம் www.kayal.org வாயிலாக வெளியிட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்
ration_copy
இந்த தகவல்கள் - தற்போது, நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் - நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
நகரில்  மொபைல் எண் / ஆதார் எண் இணைப்புகள் பணிகளின் தற்போதைய நிலை - ரேஷன் கடைகள் வாரியாக, இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் -
(1) TOP 15 மொபைல் எண்  இணைப்புகள் சதவீதம் 
(2) TOP 15 ஆதார் எண் இணைப்புகள் சதவீதம் 
(3) TOP 15 ரேஷன்  அட்டைகள் எண்ணிக்கை 
(4) TOP 15 பயனாளிகள்  எண்ணிக்கை 
- ஆகியவற்றை நாம் எளிதாக அறியலாம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com