بسم الله الرحمن الرحيم
Friday 22nd March 2019 | 15 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஆப்பிள் ஐஃபோன் வரைப்பட வழிகாட்டியால் வழிமாறிய வாகனங்கள்!அச்சிடுகமின்-அஞ்சல்
13 டிசம்பர் 2012 காலை 09:56

ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் வரைபட வழிகாட்டியை உபயோகித்த வாகன ஓட்டிகள், பாம்புகள் ஓடும் பயங்கர பாலைவனத்திற்கு வழிமாறி சென்றுவிட்டனர்.

apple

இதையடுத்து ஆஸ்திரேலியா காவல்துறையினர் ஆப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை பயணிகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

இதுவரை பல வாகன ஓட்டிகளை அவர்கள், முர்ரே சன்செட் தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பாலைவனத்திலிருந்தும் மீட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் மற்றும் உணவில்லாமல் தவித்துள்ளனர்.

மேலும் பாம்பு, நரி போன்ற பயங்கர விளங்குகளையும் கண்டுள்ளனர். வாகன ஓட்டிகளின் இந்த சிரமத்தை அடுத்து தவறான வழிகளை காட்டும் ஆப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை உபயோகிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய காவல்துறை எச்சரித்துள்ளனர்.

தி வீக்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com