بسم الله الرحمن الرحيم
Wednesday 29th January 2020 | 03 ஜமாதுல் ஆஹிர் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
விளையாட்டு மைதானங்கள் அமைத்திட முன்னாள் மாணவர்கள், நல விரும்பிகளிடம் முஹ்யத்தீன் மெட்ரிக் பள்ளி வேண்டுகோள்!அச்சிடுகமின்-அஞ்சல்
23 ஆகஸ்ட் 2014 மாலை 05:55

முஹ்யத்தீன் மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கும் பள்ளியின் நல விரும்பிகளுக்கும் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கும் நம் பள்ளி மைதானம் முழு முயற்சி உடன் சீர் அமைக்கபடுகிறது கால்பந்து மைதானம், தடகளதிற்க்கான தனி மைதானம்,பால் பேட்மிண்டன் மைதானம் ,கைப்பந்து மைதானம், மற்றும் டென்னிஸ் மைதானம் ஆகிவை சீர் அமைக்கப்படுகிறது படத்தில் நீங்கள் பார்ப்பது நம் பள்ளி மைதானத்தில் நடக்கும் சீர் அமைப்பு பணி என்பதை தெரிவித்து கொள்கிறோம்

grnd1

இதற்காக ஒரு லோட் மணல் 4000 ரூபாய் செலவாகிறது மொத்தமாக 70 லோட் தேவை படுகிறது அதனுடன் சீர் அமைப்பு பணிக்காகவும் மொத்தமாக 3,50,000 ரூபாய் ஆகவே முன்னால் மாணவர்களும்,பள்ளியின் நலம் விரும்புவர்களும் மற்றும் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களும் மனமுகந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம்

தொடர்புக்கு

AL-HAFIL A.L.SAMSUDEEN

+919940654853

JANAB K.M.T. SULAIMAN

+919486655338

BANK DETAILS

MOHIDEEN MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

Central Bank of India A/C No 32 9070 5915

IFSC CODE CBIN 028 0928

தகவல்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com